Snap Judgment

ட்விட்டர்த்துவம்

ஏப்ரல் 29, 2008 · 5 மறுமொழிகள்

இப்போதைக்கு ட்விட்டர் போதை பாடாய் படுத்துகிறது.

ட்விட்டரில் என்ன எழுதலாம்?

எடுத்துக்காட்டு…

பட்டமும் மேல பறக்கும்; பருந்தும் பறக்கும்; பலூனும் மேல மேல பறக்கும்;

பட்டம் பறக்கறதுக்கு தரையில் டீல் போடணும்!
பருந்து பறக்கறது வயித்துக்கு தீனி தேடணும்!!
பலூன் பறந்து ஆகாசத்துக்கு வழி போடும்!!!

பட்டம் மாதிரி திட்டம் போடு;
பருந்து மாதிரி தேடலோடு இரு;
பலூன் மாதிரி எல்லாத்தையும் லேசா எடுத்துக்கோ;
ராக்கெட் மாதிரி பறப்பே!

பகுப்புகள்: Quotes
குறிச்சொற்கள்: , , , , , , , , ,

5 பதில்கள் இது வரை ↓

கருத்துத் தெரிவிக்கவும்