Snap Judgment

நியூட்டனின் மூன்றாம் விதி – எஸ் ஜே சூர்யா: Ads

ஏப்ரல் 13, 2008 · 5 மறுமொழிகள்

Newton Moonraam Vithy - Tamil Cinema

பகுப்புகள்: Cinema · Movies
குறிச்சொற்கள்: , , , , ,

5 பதில்கள் இது வரை ↓

  • Kappi // ஏப்ரல் 13, 2008 இல் 1:27 பிற்பகல் | பதில்

    நம்ம தலைவிதி??!!! :) )

  • சேவியர் // ஏப்ரல் 14, 2008 இல் 5:38 மு.பகல் | பதில்

    சினிமால நல்ல சினிமான்னு ஒண்ணு இருந்தா, அதே அளவு கேவலமான ஒரு படமும் இருக்கத் தானே செய்யும் :)

  • bmurali80 // ஏப்ரல் 15, 2008 இல் 3:24 மு.பகல் | பதில்

    எந்த ஆங்கில படமுனு கேட்டு சொல்லுங்க!

  • bsubra // ஏப்ரல் 16, 2008 இல் 6:49 பிற்பகல் | பதில்

    மச்சக்காரன்’ படத்தையடுத்து மெட்ராஸ் எண்டர்டெய்ன்மெண்ட் (பி) லிட். நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “நியூட்டனின் மூன்றாம் விதி’. இதில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். “ஆஹா’ படத்தில் கதாநாயகனாக நடித்த ராஜீவ் கிருஷ்ணா வில்லனாக நடிக்கிறார்.

    விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான “காத்து கருப்பு’, ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான “யார்’ போன்ற தொடர்களை இயக்கிய தாய் முத்துசெல்வன் திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறார்.

    “”ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு’ என்ற நியூட்டனின் அறிவியல் தத்துவத்தை மையமாக வைத்து படம் உருவாவதால் “நியூட்டனின் 3-ம் விதி’ என டைட்டில் வைத்திருக்கிறோம். மனிதர்கள் அனைவரும் நல்லதை நினைத்து நல்லதையே செய்ய வேண்டும் என்பதுதான் படத்தின் கரு.

    தன்னுடைய காதலியை மானபங்கப்படுத்தியவனைக் கண்டுபிடித்து இரண்டு மணி நேரத்துக்குள் புதுமையாகப் பழிவாங்குவதுதான் கதை.

    சென்னை, தில்லி, கோவா, அந்தமான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்கிறார் இயக்குநர்.

    கதை -சிதம்பரம்.
    வசனம் -ஆர்.ரவி.
    இசை -வினய்.
    பாடல்கள் -நா.முத்துக்குமார்.
    ஒளிப்பதிவு -ஆர்.சரவணன்.
    சண்டைப் பயிற்சி -ஆக்ஷன் பிரகாஷ்.
    படத்தொகுப்பு -கோபி.

  • bsubra // ஏப்ரல் 16, 2008 இல் 6:50 பிற்பகல் | பதில்

    கப்பி & சேவியர் __/\__

    முரளி… Face/Off (1997) போல் தோன்றுகிறது!?

கருத்துத் தெரிவிக்கவும்