Snap Judgment

தனிமை

ஏப்ரல் 2, 2008 · 8 மறுமொழிகள்

Chicago-zoo

உச்சாணிக் கொம்பில் ஒருவர் ஏற, நிழல்களில் எத்தனை பேர்?

தமிழில் புகைப்படக்கலை: PIT – ஏப்ரல் போட்டிக்காக

பகுப்புகள்: Alone · Animals · Single · Top · Zoo
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , ,

8 பதில்கள் இது வரை ↓

  • Surveysan // ஏப்ரல் 2, 2008 இல் 4:00 மு.பகல் | பதில்

    தனிமைன்னா தனியா இருக்க வேண்டாமா? ரெண்டு பேர் இருக்காங்க?

    ரெண்டு பேர் தனித் தனியா இருக்காங்க, அதனால மன்னிச்சு விடலாம்னு நெனைக்கறேன் :)

  • bsubra // ஏப்ரல் 2, 2008 இல் 4:12 மு.பகல் | பதில்

    கேள்வியே இதானே :D

    விவேகானந்தர் யாரும் இல்லாத இடத்தில் சாப்பிடத்தெரியாமல் முழித்த மாதிரி… ‘தனியாக எங்கே இருக்கிறோம்!?’ (தத்துவம்… ஃபீலிங் ஆயிடுங்க :) )

  • Surveysan // ஏப்ரல் 2, 2008 இல் 4:51 மு.பகல் | பதில்

    PITல போட்ட பின்னூட்டம்.

    பா.பாலா,
    //ரெண்டு பேர் தனியா இருக்கலாமா ;) ////

    ரொம்ப யோசிக்க வச்சிட்டீங்க. நடுவர்கள் முடிவுக்கு விட்டுடறேன் :)
    படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு.

    எப்ப வேணாலும், ரெண்டு ஆடும் சேந்துடும்னு ஒரு தோணலைத் தரும் இந்தப் படம், பெ(ரு?)றும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் ;)

  • karthik // ஏப்ரல் 8, 2008 இல் 8:01 மு.பகல் | பதில்

    //படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு. //

  • bsubra // ஏப்ரல் 8, 2008 இல் 1:22 பிற்பகல் | பதில்

    கார்த்திக் __/\__ & நன்றி

  • bsubra // ஏப்ரல் 8, 2008 இல் 1:28 பிற்பகல் | பதில்

    சர்வேசன்

    படத்துல இன்னொரு ஆடு, கீழ இருக்கரதால, ‘தனிமை’யின் தன்மை குறைவாதான் இருக்கு.

    இது ‘மன்னன்’ படத்தில் வரும் ‘ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா??’ மாதிரி யோசிக்கணும் ;)

    ஜந்துக்களே இல்லாத இடத்தில் இயற்கை தனிமையாக இருக்கிறது. ஆனால், க்ளோசப்பில் புழுவைக் காண்பிக்கும் இடத்தில் புழு தனியாக இருக்கிறது.

    ஒருமை என்றால் பொருத்தமில்லாத படம். (அப்பொழுது கூட ஆடு என்னும் ஒரு உயிரினம்தானே இருக்கிறது என்று கருத்து வச்சிடுவோம்ல ;)

  • கபீரன்பன் // ஏப்ரல் 19, 2008 இல் 8:09 மு.பகல் | பதில்

    கீழே உள்ள ஆட்டை post production-ல் cloning மூலம் பாறையாகவே மாற்றியிருக்கலாம் :)

  • bsubra // ஏப்ரல் 22, 2008 இல் 10:15 பிற்பகல் | பதில்

    ஓ!! பொறுமை கொஞ்சம் கம்மி :D

    பிற்சேர்க்கை செய்ய முயல்கிறேன்

கருத்துத் தெரிவிக்கவும்