Snap Judgment

கருத்துக் கோ(ர்)வலர்

மார்ச் 19, 2008 · கருத்துத் தெரிவிக்கவும்

“நாளென் செய்யும் கோளென் செய்யும்
என்னை நாடி வந்த வேலையும்தான் என் செய்யும்
தமிழ்மணமும் தேன்கூடும் திரட்டியும் ப்ளாகரும் வோர்ட்ப்ரெசும்
பிறப்பும் எழவும் காக்கன்போக்கன் மறுமொழியும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடுனே”
என்று நவீன அருணகிரிநாதர் பாடியதற்கு ஒப்ப பதியும் வலைப்பதிவர்களில் சிலர்..

பரிந்துரைகள் + பின்னர் பார்த்த பதிவுகள், சேர்க்கப்படும்.

பகுப்புகள்: Blogs · Daily · Opinions · Visits
குறிச்சொற்கள்: , , , , , , , ,

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்