ரஷிய பஸ் ஸ்டாப். பேப்பரை விரித்தபடி நிற்கும் ஒருவரிடம் பவ்வியமாக மற்றவர் கேட்கிறார்.
‘சார் நீங்க கேஜிபியா?’
‘இல்லை’ என்கிறார் திருவாளர் பேப்பர்.
“உங்க வீட்டம்மா கேஜிபியா” இது பவ்வியம்.
“இல்லை” என்கிறார் திருவாளர் பேப்பர் கொஞ்சம் சிடுசிடுவுடன்
“அப்ப உங்க பக்கத்து வீட்டுல யாராச்சும்…”
“இல்லைய்யா”
“உங்க உற்றார் உறவினர் …”
“இல்லைய்யா இல்லை”
இப்போது திருவாளர் பவ்யம் சீறுகிறார், “பிறகு ஏன்யா எருமை மாடாட்டம் என் காலை மிதிச்சுட்டு நிக்கிறே காலை எடுடா தடிமுண்டம்”











7 பதில்கள் இது வரை ↓
cvalex // மார்ச் 12, 2008 இல் 3:03 மு.பகல் |
bsubra // மார்ச் 19, 2008 இல் 9:22 பிற்பகல் |
suresh // மார்ச் 26, 2008 இல் 12:30 பிற்பகல் |
machan tamparatala flight talaiki mela parakudu
ella urlayum flight thalikki melathan parakkkum
suresh // மார்ச் 26, 2008 இல் 1:48 பிற்பகல் |
teacher:varum mun kappadu male
student:appo pitu adichi pass pannava teacher
suresh // மார்ச் 26, 2008 இல் 1:50 பிற்பகல் |
wife :thiturane sorana illaya
husband: office thitadha thitta
suresh // மார்ச் 26, 2008 இல் 1:51 பிற்பகல் |
kadalan :ezhudhu ezudhu ennakku oru kadidam ezudh
enna nesikirai endralla veru yarium nesikavillai endru
kadaalee : ezudhukeran ezukeren unakku oru kadidam ezudhikeran
unnai thavera veru yarai venalum nesikeren endru.
praveenkumar // ஏப்ரல் 12, 2009 இல் 4:26 பிற்பகல் |
good