ஆண்: குட்டிப் பிசாசே
குட்டிப் பிசாசே
உன் தொல்ல தாங்கலே
பெண்: சுட்டிப் பிசாசே
சுட்டிப் பிசாசே
உன்னால தூங்கலே
ஆண்: ட்வின் டவர் மேல ஏர்க்ராஃப்ட் போல
என் மேல மோதுனா என்னாவது?
பெண்: ஹ்ம்ம்
உன்மேல மோதி
உற்சாகம் கோடி
உண்டாகத்தானே
நான் மே மாசம் பெண்ணானது
தொடர்புடைய சேவியரின் பதிவு:
கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ?











3 பதில்கள் இது வரை ↓
சேவியர் // ஜனவரி 17, 2008 இல் 5:04 மு.பகல் |
வைரமுத்துவா எழுதினது ?
bsubra // ஜனவரி 17, 2008 இல் 5:35 மு.பகல் |
பின் அட்டை பார்த்தால்தான் தெரியும். சிம்புவே கூட இந்த மாதிரி பாடல்களை மெட்டுக்கு ஏற்றபடி எழுதுவது கூட வழக்கம்.
எனக்கு தெரியவில்லை.
ஒரு வசதிக்காக (தேடலின் போது எளிதில் கிடைப்பதற்காக) வைரமுத்து என்று குறிச்சொல் இட்டுள்ளேன்.
Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review « Snap Judgment // டிசம்பர் 29, 2008 இல் 5:29 பிற்பகல் |
[...] நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – [...]