Snap Judgment

இன்று வந்த ஸ்பாம்

ஜனவரி 15, 2008 · 2 மறுமொழிகள்

ParasparFund.In பரஸ்பரநிதி ParasparFund.Com

நிதி நிறுவனங்கள் எல்லாம் தெரியாத ஆள் அழைத்தால் வாங்க மனம் ஒப்புமா? இந்த மாதிரி எரிதம் அஞ்சல் அனுப்புவது அச்சமே தரும்; முதலீடுகளைப் பெற்று கொடுக்காது.

தான் யார் என்ற குட்டி சுய அறிமுகம்; அதன் பிறகு எவ்வாறு இந்த அஞ்சல்பெட்டி அனுப்பலில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்னும் குறிப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை :(

இன்று மின்மடல் திருடும் நிறுவனம், நாளைக்கு மொத்தமாக பிறவற்றையும் அபேஸ் செய்யுமோ என்னும் பயம் வரும்.

பகுப்புகள்: Finance · India · Investing · Spams · Warning
குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

2 பதில்கள் இது வரை ↓

  • தென்றல் // ஜனவரி 22, 2008 இல் 10:27 பிற்பகல் | பதில்

    பாலாஜி,

    உங்களுக்கு வந்த மின் அஞ்சலா?

    /தான் யார் என்ற குட்டி சுய அறிமுகம்; அதன் பிறகு எவ்வாறு இந்த அஞ்சல்பெட்டி அனுப்பலில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்னும் குறிப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை /

    சிறிது விளக்கவும்.. ஏன் இதை ஸ்பாம் categoryயில் சேர்த்தீங்க….?!

    ஏனெனில் எனக்கும் மின் அஞ்சல் வந்தது…. விரிவான அறிமுகம் + அவருடைய பழைய வலைப்பூ சுட்டியுடன்…

  • bsubra // ஜனவரி 22, 2008 இல் 11:29 பிற்பகல் | பதில்

    எனக்கு அவ்வாறு வரவில்லையே… இல்லை என்னுடைய கவனக்குறைவா! :(

கருத்துத் தெரிவிக்கவும்