47 வயதான பெரியவர் இணையத்தில் 16- ஆக வேஷம் கட்டியிருக்கிறார். மைஸ்பேஸ்.காமில் குடிபுகுந்து 13 வயதான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நட்புடன் பழக ஆரம்பித்திருக்கிறார்.
‘வீட்டில் தொலைபேசி இல்லை’ என்று பொய் சொல்லிவிட்டு, வலை மூலமாக மட்டுமே அறிமுகத்தை வளர்த்திருக்கிறார்.
திடீரென்று ஒரு நாள் மோசமாகப் பேச ஆரம்பித்து அவளை புண்படுத்த, மனம் வெதும்பியதில் அவள் தூக்கு மாட்டி இறந்து விட்டாள்.
இந்த குற்றத்திற்கு காரணமான கிழவருக்கு என்ன தண்டனை?
எதுவுமே இல்லை!
அமெரிக்காவில் இன்னும் அதற்கான சட்டம் இல்லை என்பதால் கடந்த வாரத்தில் புது சட்டம் இயற்றப்பட்டது: ‘500 டாலர் அபராதமும் 90 நாள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக தரப்படும்’.
இணையத்தின் தாக்கங்களில் இருந்து தாக்குப் பிடிக்க நிரம்ப மனோதிடம் வேண்டும்!
செய்தி: A Hoax Turned Fatal Draws Anger but No Charges – New York Times
பி.கு.: கல்லூரி மாணவர்களிடையே ரொம்ப புகழ்பெற்ற கடுப்பேற்றும் சொற்றொடர்களில் ஒன்று: ‘உன்னைப் பெத்ததற்கு உங்க அப்பா, அம்மா, நைட் ஷோ போயிருக்கலாம்டா!’ சென்னை 600028- இல் கூட இந்த வசனம் வரும். நேரில் சொல்லும்போது கலாய்த்தல் மாதிரி பொருள் தரும். குறுந்தகவலாகவோ மின்னஞ்சலாகவோ வந்தால் வெறுப்பைத் தூண்டலாமோ!?











4 பதில்கள் இது வரை ↓
nexuslex // நவம்பர் 29, 2007 இல் 10:04 பிற்பகல் |
this sucks and it shows you you should never care too much about what others say. Trust in yourself
padma.arvind // நவம்பர் 29, 2007 இல் 10:25 பிற்பகல் |
In Middleschools, there are programs to teach kids about internet awareness. Last evening we had a workshop to look for signs during chatting, myspace intruders etc. millions of kids blog and parents need to educate them on this also. There are 50000sexual assault cases that began in web chatting.
Googling is a verb in their dictionary and they use blogs to dicuss school projects and homeworks. awareness is very important, not togie out details is even more important
bsubra // டிசம்பர் 2, 2007 இல் 7:07 பிற்பகல் |
—There are 50000sexual assault cases that began in web chatting.—
nexuslex // டிசம்பர் 7, 2007 இல் 12:37 மு.பகல் |
You can t lock them in, you gotta make them fit, I guess