@ommachi சாக்லேட் கிருஷ்ணா பார்த்தீர்களா? exclnt one @scanman Very Tru! அது சரி @msathia ஏதோ 5 டாக்டர் ட்விட்டரதா சொன்னாரே? அது என்ன சங்கதி 1 hour ago
Is Vasool Raja MBBS a right wing propaganda movie? Pro-life, Belief in super power God which supersedes science, female conservative values? 1 hour ago
ஐடி வேலைக்கு சேர்ந்து 15 வருடம். ஆரம்ப மோகம், அமெரிக்க தாகம், உயரும் வேகம், சாதிக்கும் நாட்டம், பல நோக்கம் எல்லாம் தேக்கம். 7 hours ago
@ivansivan இதற்கு கலைஞர் பதில்: விபீஷணன்கள் ராவணன் வீட்டில் வசியார்; அம்மா ஜெ கதை: மூதேவி போனாள்; ஸ்ரீதேவி வருவாள். கேப்டன்: 2 பேருமே வேணாம் 7 hours ago
@gchandra நல்ல ஸ்டூடியோவில் படம் எடுத்தால் இளமையாகத் தெரிவீர்கள். (டிஸ்கி: என் ப்ரொஃபைல் ஒளிப்படம் எடுத்தவர் திரு @gchandra ) 7 hours ago
தகவல்திரட்டு பணியில் கிடைத்த அச்சமுண்டு குசுகுசு: Prasanna & Sneha were so much in2 cost cutting tht they shared the room in their acco/NJ. 12 hours ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde
2 பதில்கள் இது வரை ↓
தென்றல் // நவம்பர் 9, 2007 இல் 5:58 பிற்பகல் |
(சுட்டிக்கு) நன்றி, பாலா!
விகடன் சினிமாவுக்கு (அட்டைப்படத்திலிருந்தே) தரும் பக்கங்கள் எரிச்சலையே தருகிறது…தீபாவளி மலர்ல கூடவா…!!?
அமுதசுரபி அல்லது கலைமகள் தீபாவளி மலர் வாங்க வேண்டும் என்ற எண்ணமுண்டு…
உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
bsubra // நவம்பர் 10, 2007 இல் 12:54 மு.பகல் |
விகடன் அட்டைப்படம் டூ மச்!! ரெட்டைவால் ரெங்குடு, சமூக நிகழ்வுகள், ஓவியங்கள் என்று எவ்வளவோ இருக்க… ஹ்ம்ம்
வாழ்த்துகளுக்கு நன்றி
தங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துகள்