தசாவதாரம் திரைப்படத்தில் தனக்குத் தரப்பட்ட பத்து எழுத்துக்களை ஒரு நாளுக்குள் டப்பிங் முடித்துக் கொடுத்து அசின் உலக சாதனை புரிந்துள்ளார்.
முழு செய்திக்கு: Asin’s new record! – Sify.com
அசினைக் கூப்பிட்டு ‘எப்படி தஞ்சாவூர் பிராமண பாஷை பேசினீர்கள்?‘ என்று விசாரித்தவுடன்,
‘பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க, விஷ்ணுவின் இதயத்தில் கிடைத்த இடமாக தன்னை இவ்வளவு எழுத்து உதிர்க்கவைத்ததே போன ஜென்மத்து பாக்கியாம்’ என்று வியாக்கியானித்தார்











10 பதில்கள் இது வரை ↓
Gowri Shankar // நவம்பர் 6, 2007 இல் 6:39 பிற்பகல் |
//பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க..//
உண்மை தான். உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது நல்ல விஷயம் தான். தசாவதாரம், வித்தியாசமான படமாக மட்டுமில்லாமல் வெற்றிப் படமாகவும் ஆகட்டும்…!
bsubra // நவம்பர் 6, 2007 இல் 6:45 பிற்பகல் |
—உலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது—
உங்களால் எப்படி சார் துளிக்கூட சிரிப்பு வெளிக்காட்டாமல், நக்கலடிக்க முடிகிறது
kamal fan // நவம்பர் 11, 2007 இல் 12:32 மு.பகல் |
ennamo antha pathu letters vasanamum neenga thaan ezhuthinapola solreengale
)))
padam release aagi 11 letters, athaavathu oru letter extra pesina, naakkai pudungipeengala??!!
(Indian) thirai ulagamee ethirpaarkkum intha padam jilebiayellaam bultozer pottu nasukkidum
krishna rao // ஏப்ரல் 25, 2008 இல் 9:24 மு.பகல் |
really Hasin and Hasan —- very huge asset for our Indian Race & Generation…. padaitha Brahmavukku PERIYA THANKS….
krishna rao
mob:9362701009
Kamal’s Dasavatharam - Tamil Movies « Snap Judgment // ஏப்ரல் 25, 2008 இல் 9:51 பிற்பகல் |
[...] 2. ‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக ச… [...]
dhaneesh // மே 6, 2008 இல் 12:04 பிற்பகல் |
dasaavatharam is a one of the biggest movie in India.
kamalahassan
RHYEH // ஜூன் 13, 2008 இல் 10:00 மு.பகல் |
HDH
JTFJ // ஜூன் 13, 2008 இல் 10:01 மு.பகல் |
DFN N
JTFJ // ஜூன் 13, 2008 இல் 10:01 மு.பகல் |
IJ]JIM’]I
அஜித்குமார் கார்த்திகா // ஜூன் 13, 2008 இல் 10:05 மு.பகல் |
HI