Snap Judgment

Anbazhagan says ‘Don’t keep Kalainjar TV’? Attacks Free Color TV scheme

அக்டோபர் 8, 2007 · 1 மறுமொழி

வீட்டில்’டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருங்கள்

- அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் (செய்தி: தினமலர்)

“நமது பண்பாடே ஆதரவு தருவது தான். சமூக சீர்திருத்தம் என்பது அனைவரையும் அரவணைப்பது.

என்னைக் கேட்டால், வீட்டில் ‘டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருந்தால் பிள்ளைகளுக்கு பற்று, பாசம், அரவணைப்பு கிடைக்கும்”.

பகுப்புகள்: DMK · Interpretation · Lollu · Quotes · TV

1 பதில் இது வரை ↓

  • Dr.Sintok // அக்டோபர் 9, 2007 இல் 4:19 மு.பகல் | பதில்

    “நமது பண்பாடே”………………..???????
    எது நமது பண்பாடு…………..?
    ஆங்கில கல்வி,
    ஆங்கில இசை,
    ஆங்கில உணவு,
    ஆங்கில சிந்தனை…………..
    பண்பாடும் ஆங்கில பண்பாடக இருந்தல் என்ன……………(பாட்டன், பாட்டியை காப்பகத்துக்கு அனுப்புவது)

கருத்துத் தெரிவிக்கவும்