Snap Judgment

Twenty Questions Game

ஆகஸ்ட் 4, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

ஆல் கோரை நினைத்து கொண்டேன். 28 கேள்விகளில் விடையைக் கண்டு பிடித்தது.

ஐஷ்வர்யா ராயை 18 கேள்விகளில் சொல்லிவிட்டது.

புத்திசாலிதான்! நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

பகுப்புகள்: 20 · AI · Fun · Games · Links

0 மறுவினைகள் இது வரை ↓

  • இதுவரை பின்னூட்டம் ஏதும் இல்லை. நீங்க பின்னூட்டம் எழுதி பட்டைய கிளப்புங்களேன்.

கருத்துத் தெரிவிக்கவும்