பூங்கா
- தனித்திரு விழித்திரு பசித்திரு…..: பூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை !!!! – செந்தழல் ரவி
- யாழ்: இந்திய தேசியம், பூங்கா, கிரிக்கெட்..இன்ன பிற – தாஸு/LLDasu
- முகமூடி: பூங்கா
- மிதக்கும் வெளி: இந்துத்துவவாதிகள்தான் இந்தியத்தேசியத்தின் காவலர்களா? – suguna diwakar
- ஆலமரம்: கொக்கு பிடிக்க வெண்ணையும், பார்ப்பனீய தேசியமும்! – திரு/Thiru
- கண்ணோட்டம்- KANNOTTAM: பூங்கா – ravi srinivas
- ஜடாயு எண்ணங்கள்: இந்திய தேசியத்திற்கு எதிரான முள்காடு பூங்கா: கண்டியுங்கள்
- என் பார்வையில்: தங்கமணியின் பெயரில் சில போலி பின்னூட்டங்கள்… – முத்துகுமரன்
- ஸ்மைல் பக்கம்: தமிழ்மணம் : இனி நான் இல்லை – லிவிங் ஸ்மைல்
- .அலைஞனின் அலைகள்: குவியம்.: தன் முயற்சியிலே மணம் தளராத….. : -/பெயரிலி.
- .அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு : -/பெயரிலி.
- நுனிப்புல்: அன்புள்ள பூங்கா நிர்வாகிகளுக்கு – ramachandranusha
- Snap Judgement: Repeat. Reprint – Poongaa & Thinnai – Boston Bala
- Snap Judgement: Axiom for the Day – Poonga’s Maxim – Boston Bala
- ஓகை: ‘பூங்கா’ வைப் பற்றிய ஐயங்கள். – NATARAJAN SRINIVASAN
- விடாது கருப்பு: தமிழ்மணத்தினை ஒழிக்க பார்ப்பனர்கள் முயற்சி!
- வீரவன்னியன்: தேன்கூடு, திண்ணை நடுநிலை இதழ்களா ?
- தமிழ்த் தென்றல்: தமிழ்மணம் தேவையா? – ரவிசங்கர்
- IdlyVadai – இட்லிவடை: தமிழ்மணம் பூங்கா முடிவுகள்
- தமிழ்மணம் அறிவிப்புகள்: தமிழ்மணத்தின் பூங்கா வலையிதழ்
- கணிமை: தமிழ்மணத்தை மேம்படுத்த சில நுட்ப ஆலோசனைகள் – ரவிசங்கர்
- பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – வாசகர் எதிர்வினை
- பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – அஞ்சல்கள்
- E – T a m i l : ஈ – தமிழ்: Tamil Blogs – Thamizmanam Tactics & Strategy – Boston Bala
- பெட்டிக்கடை » பூங்காவில் எட்டிப் பார்த்தேன் – எஸ்.கே
- அலைஞனின் அலைகள்: புலம்: தமிழ்மணம் தேவைப்படுமேதான் : -/பெயரிலி.
- மின்மினி: 2006 ன் சிறந்தத் தமிழ் வலைதிரட்டி எது? – நெல்லை சிவா
- அகப்பயணம்: பொய் பூக்கும் பூங்கா – அரவிந்தன் நீலகண்டன்
- மாயோன் மகாதேவன்: பூங்காவை எட்டிப் பார்த்த பார்ப்பணக்குடுமி
- இலக்கியா: பூங்கா – வலையிதழ்
- theevu: யாரைக் கேட்டு?
- பூங்கா அறிவிப்புகள் » Blog Archive » பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு
- பொட்”டீ” கடை: தமிழ்மணம்-தேன்கூடு-இணையம்-அரசியல்
- ஆதிசேஷன்: ஏழைப் பார்ப்பனர் என்றால் இளக்காரமா?
- பூங்கா அறிவிப்புகள் » Blog Archive » இவ்வார ‘பூங்கா’ இதழ் (திசம்பர் 11, 2006 – பூங்கா 1_13)
- pot”tea”kadai says:
இவ்வார பூங்க இதழுக்கு “சுகுணாவின் கொளத்தூர் மணியுடனான நேர்முகச் சந்திப்பு” மெருகேற்றியுள்ளது. பூங்கா பூத்து குலுங்க வாழ்த்துக்கள்.மேலும் நடுநிலை என்ற பெயரில் குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வெகுசன பத்திரிகைகள் செய்த, செய்யும்(அடுத்த தரப்பின் கருத்து + மோதல்) சிண்டு முடியும் வேலைகளில் இறங்காதவரை இது மாதிரியான முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரியது. - ravi srinivas says:
பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் பூங்கா தந்துள்ள கட்டுரைகள் தவிர வேறு பதிவுகளும்
வலைப்பதிவுகளில் இருக்கின்றன. ஏன் ஒரு தரப்பு வாதமே பூங்காவில் இந்த சர்ச்சையில் இடம்
பெற்றுள்ளது என்ற கேள்வியை நான் எழுப்பப் போவதில்லை.
Political compass
Economic Left/Right: -9.63
Social Libertarian/Authoritarian: -5.59
![]()
சம்பந்தமில்லாமல்: இகிரு « அங்கிங்கெனாதபடி
நான்காம் பாகம்:
- கண்ணோட்டம்- KANNOTTAM: பூங்காவின் திரித்தல், புரட்டல்வாதங்கள்
- தமிழ்மணம் அறிவிப்புகள்: விலக்கப்பட்ட பதிவுகள்
- தமிழ்மணம் அறிவிப்புகள்: தமிழ்மணத்தின் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளல்
- எண்ணச் சிதறல்கள்(புதிது): தமிழ்மணத்திற்கு சில வார்த்தைகள்…..
- வெட்டிப்பயல்: தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?
- வெட்டிப்பயல்: தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா? – 2
- Social Networking – Tamil Blogs, Thamizmanam, Poongaa « Snap Judgment
- Thamizmanam – ‘vettippayal’ Balaji « Prakash’s Chronicle 2.0
- .அலைஞனின் அலைகள்: குவியம்.: ஏப்ரல் வரிப்பதிவு
- .அலைஞனின் அலைகள்: குவியம்.: உண்மைகளை உற்பத்தி செய்தல் – I
- தமிழ்மணம் அறிவிப்புகள் » மக்கள் தொடர்புக்குழு: தமிழ்மணம் நிர்வாகம், அறிவிப்புகள் & நட்சத்திரம்
- தமிழ்மணம் அறிவிப்புகள் » வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை
- தமிழ்மணம் அறிவிப்புகள் » தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்
- தமிழ்மணம் அறிவிப்புகள் » டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்
- தமிழ்மணம் அறிவிப்புகள் » தமிழ் வலைப்பதிவுகளும், தமிழ்மணமும் – ஒரு வரலாற்றுப் பார்வை
- வஜ்ரா… தமிழ் வலைப் பதிவு: தமிழ்மணம்
- ஆதிசேஷன்: ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
- ஜடாயு எண்ணங்கள்: தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலகுகிறேன்
- கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: தமிழ்மணத்தின் மேல் பாசிசச்சேறு
- அகப்பயணம்: தமிழ்மணம் பாசிச பாதையில் அடியெடுத்து வைக்கிறது
- சுட்டதும் சுடாததும்: வடுவூர்குமார் கவனத்திற்கு!…..
- கனடாவிலிருந்து…………..: தமிழ்மண விலகல்
- அகப்பயணம்: பாசிசம் பராக் பதிவர்களே உசார்
- Musings: தமிழ்மணத்தின் கண்ணீர்த்துளிகள்
Suggestions:











5 பதில்கள் இது வரை ↓
ravidreams // ஏப்ரல் 3, 2007 இல் 8:09 பிற்பகல் |
எல்லா பதிவுகளையும் ஒரு பார்வையிட்டதில் தலை சுத்துது..கண்ணைக் கட்டுதுடா சாமீ
பாபா, உங்க wordpress snapjudgeக்கும் blogspot wordpressக்கும் என்ன வித்தியாசம். wordpressல் ஒரு கருவோடு கொஞ்சம் விரிவாக எழுதுவது போல் தெரிகிறது. பிளாக்கரில் இணைப்புகள் அதிகம் காணப்படுகிறது. இரண்டும் பயனுள்ளவை
bsubra // ஏப்ரல் 3, 2007 இல் 9:36 பிற்பகல் |
snapjudge — blogspot wordpressக்கும் என்ன வித்தியாசம்.
ப்ளாக்ஸ்பாட் – வலைதொட்டி: சுவையானபின்னூட்டங்கள், என்னுடைய பின்னூட்டங்கள், கில்லியில் பதியவேண்டிய பதிவுகள், கில்லியில் பதியமுடியாத
பதிவுகள், விவாதங்கள், வலையிதழ்களில் வெளியானதின் ஆங்கிலக் குறிச்சொற்கள், வலைப்பதிவு தொடர்பான ஆங்கில இதழுலகின் செய்தித் தொகுப்புகள் தொகுக்கிறேன்
வோர்ட்பிரெஸ் – ஈ-தமிழில் எழுதுமளவு விரிவாக எழுத இயலாதவை மற்றும் தமிழ்மணத்தில் தோன்றினால் உள்ளர்த்தம் கற்பிக்கப்படும் ஆபத்துள்ளவை, மிகச் சிறிய பதிவுகள், ஆங்கிலக் குறிப்புகள், மொழிபெயர்க்க நினைப்பவை (ஆனால் நேரமில்லாததால் தடுமாறுபவை) போன்றது
—இரண்டும் பயனுள்ளவை—
தன்யானேன்
ravidreams // ஏப்ரல் 4, 2007 இல் 7:16 பிற்பகல் |
விளக்கத்துக்கு நன்றி, பாலா. நல்ல வித்தியாசம் தான்
bsubra // ஏப்ரல் 26, 2007 இல் 2:11 பிற்பகல் |
added with Saga #4
Poongaa - One Year Anniversary « Snap Judgment // ஆகஸ்ட் 7, 2007 இல் 11:21 பிற்பகல் |
[...] தொழில்: எல்லாரையும் எல்லாவற்றையும் படிக்கவைப்பது [...]